Learning Objects கற்றல் பொருட்கள் - noolahamfoundation/project-proposals GitHub Wiki

Table of Contents

எண்ணிம வளங்களின் சிறப்புக்கள்

இணைய, எண்ணிம கற்றல் வளங்கள் பல வாய்ப்புக்களை கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கி உள்ளது.

  • இலகுவில் பகிர முடியும், எங்கிருந்தும் பயன்படுத்த முடியும்.
  • பல்லூடாக, பல் மாதிரி கற்றல்
  • ஊடாட்ட கற்பித்தல் - Interactive Instruction
  • தன்மயமாக்கப்பட்ட கற்பித்தல் - Personalized Instruction
(http://ncdlplan.fi.ncsu.edu/wp-content/uploads/sites/11/2016/09/Selection-and-Evaluation-of-Digital-Content.pdf)

வரையறை

கற்றல் பொருள் என்றால் என்ன என்பது தொடர்பான பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை. எனினும் எமது தேவைகளுக்கு கற்றல் பொருள் என்பதைப் பின்வருமாறு வரையறை செய்து கொள்ளலாம். மீள் பயன்படுத்தக் கூடிய, குறிப்பான கற்றல் இலக்குகளுக்கும் செயற்பாடுகளுக்கும் பயன்படக்கூடிய, பகிரப்படக் கூடிய எண்ணிம வளத்தை நாம் நாம் கற்றல் பொருள் எனலாம்.

(https://ualearn.blackboard.com/bbcswebdav/pid-614739-dt-content-rid-2775180_1/courses/19031.201310/readings/learning-objects-ref-libraians.pdf)

சீர்தரங்கள்

  • Learning Object Metadata - IEEE 1484.12.1
  • Sharable Content Object Reference Model (SCORM) (Older standard)

References

  • The Instructional Use of Learning Objects - http://www.reusability.org/read/
⚠️ **GitHub.com Fallback** ⚠️