Multimedia Platform Contributor Guide - noolahamfoundation/multimedia GitHub Wiki

நூலக நிறுவனத்தின் பல்லூடகத் தளத்தில் நீங்கள் படைப்புகளை உள்ளீடு செய்வதற்கு இந்த வழிகாட்டி உதவுகிறது.

  • முதலில் நீங்கள் புதுபதிகை (Login) செய்து கொள்ளுங்கள்.

Table of Contents

புதிய ஆவணத்தை ஓரு சேகரத்தில் சேர்த்தல்

  1. நீங்கள் படைப்பைப் பதிவேற்றம் செய்ய விரும்பும் சேகரத்துக்கு செல்லவும்.
  2. பிறகு, அங்கு சென்று Manage என்ற தத்தலைச் செடுக்கவும்.
    (காண்க:ஆவணகத் தளத்தின் திரைப்பிடிப்புப் படம்)
  3. அவ்வாறு செடுக்கிய பின்பு, Overview, Datastreams, Collection, Relationships ஆகிய தத்தல்கள் கொண்ட இணைப்புகள் வரும். Overview இன் கீழ் "Add an object to this Collection" என்ற ஒரு பொத்தான் இருக்கும். அதனைச் செடுக்கவும். அது மீதரவுகளை இட வேண்டிய MODS Form இக்கு உங்களை கொண்டுசெல்லும்.
  4. இந்த MODS Form இல் நாம் படைப்பை விபரித்து பல்வேறு தகவல்களை இட வேண்டும்.

குறிப்பாக பின்வரும் தகவல்கள்

Title தலைப்பு ...
Creator ஆக்குனர் First Name, Last Name ?
முற்பெயர், பிற்பெயர் ?
Description விவரிப்பு ...
Origin - Date Issued வெளியீட்டுத் திகதி YYYY-MM-DD
Rights உரிமைகள் ...
Notes குறிப்புகள் ...
Subject - Topic பொருள் - கருப்பொருள்/துறை ...
Subject - Place பொருள் - இடம் ...
Subject - Temporal பொருள் - காலம் ...
Subject - Name - Person பொருள் - பெயர் - நபர் ...
Subject - Name - Corporate பொருள் - பெயர் - அமைப்பு ...

உரிமங்கள்

  • Right Statements - உரிமைக் கூற்றுக்களை விளங்கிக் கொள்ளல்
  • In Copyright - Permission for Use by NF
காப்புரிமையானது - நூலக நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
  • Public Domain - No Known Copyright
பொதுக்களம் - அறிந்த காப்புரிமை இல்லை
https://creativecommons.org/share-your-work/public-domain/pdm/
  • Creative Commons Attribution-Share Alike 4.0 International
CC BY-SA - https://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/
CC BY-NC-SA - More Restrictive - https://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/
வணிகத்திற்கு அனுமதி இல்லை. ஆனால், பொதுகள உரிமம் உடையது.
  • In Copyright - Orphan Work
காப்புரிமையானது - ஆசிரியர் தெரியவில்லை
காப்புரிமையானது - உரிமையர்(கள்) தெரியவில்லை அல்லது முகவரி ஏதுமில்லை
http://rightsstatements.org/page/InC-RUU/1.0/?language=en
  • In Copyright - Permission Obtained by NF for NonCommercial Use
  • In Copyright - Fair Use
காப்புரிமையானது - நியாயப் பயன்பாட்டிற்கு மட்டும்

ஒரு உருப்படியை, ஒரு சேகரத்தில் இருந்து, இன்னுமொரு சேகரத்துக்கு நகர்த்தல்

மூல ஆவணம் : https://docs.google.com/document/d/1U8mGbyjnfTwLJSfBq4J_pecx8yHvLJsp-BA2cfmwbdM/edit?ts=58f97d3b

⚠️ **GitHub.com Fallback** ⚠️