ஆவணவியல் கலைச்சொற்கள் - noolahamfoundation/information-science GitHub Wiki

ஒத்த கருத்துள்ள பிற சொற்களை காற்புள்ளி (comma) போட்டுச் சேர்க்கவும்.

அறிவு மேலாண்மை (Knowledge Management)

  • Knowledge - அறிவு
  • Knowledge Base - அறிவுத் தளம்
  • Knowledge Management - அறிவு மேலாண்மை
  • Knowledge Society அறிவுசார் சமூகம், அறிவுச் சமூகம்

ஆவணவியல் (Documentation Studies)

  • Document - ஆவணம்
  • Documentation - ஆவணவாக்கம், ஆவணப்படுத்தல்
  • Documentation Studies - ஆவணவியல்
  • Documentation Science - ஆவண அறிவியல்

கல்வெட்டியல் (Epigraphy)

  • Epigraphy - கல்வெட்டியல்
  • செப்பேட்டியல்
  • நாணயவியல்
  • Inscriptions - கல்வெட்டு
  • செப்பேடு

சுவடியியல் (Manuscriptology)

  • Manuscriptology - சுவடியியல்
  • Palm-leaf Manuscript - ஓலைச் சுவடி

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (Library and Information Science)

  • Library Studies/Science - நூலகவியல்
  • Information Science - தகவல் அறிவியல்
  • Information Studies - தகவலியல்
  • Library and Information Science - நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
  • Book - நூல், புத்தகம்
  • Information - தகவல்
  • Information Architecture - தகவல் கட்டமைப்பு
  • Cataloguing - பட்டியலாக்கம்
  • Catalogue - நூற் பட்டியல், நூலடைவு

தரவு அறிவியல் (Data Science)

  • Data - தரவு
  • Data Science - தரவு அறிவியல்
  • Open Data - திறந்த தரவு
  • Research Data - ஆய்வுத் தரவு

ஆவணவியல் (Archival Science)

  • Archive - ஆவணகம், ஆவணக் காப்பகம், சுவடியகம், காப்பகம், களஞ்சியம்
  • Archiving - ஆவணகப்படுத்தல்
  • Archival Studies - ஆவணகவியல், சாசனவியல்
  • Archival Science - ஆவணக அறிவியல்
  • Fonds
  • Sub Fond
  • Collection - சேகரம்
  • Series - தொடர்
  • File - கோப்பு
  • Item - உருப்படி, கூறு
  • Acequestion
  • Accession
  • Accession Record
  • Accessioning
  • Archival Description - ஆவணக விபரிப்பு
  • Access - அணுக்கம், அணுக்கப்படுத்தல்

அருங்காட்சியகவியல் (Museology)

  • Museology - அருங்ககாட்சியகவியல்
  • Museum - அருங்காட்சியகம்
  • Gallery - காட்சிக்கூடம்

எண்ணிமப் பாதுகாப்பு (Digital Preservation)

  • Digital Resource - எண்ணிம வளம்
  • Digital Object - எண்ணிமப் பொருள்
  • Digitization - எண்ணிமப்படுத்தல்
  • Digital Preservation - எண்ணிமப் பாதுகாப்பு
  • Digital Repository - எண்ணிமக் களஞ்சியம்
  • Digital Library - எண்ணிம நூலகம்
  • Digital Archive - எண்ணிம ஆவணகம்
  • Digital curation

இணைப்புத் தரவு (Linked Data)

  • Semantic Web - பொருளுணர் வலை
  • Linked Data - இணைப்புத் தரவு

பண்பாட்டு மரபுவளம் (Cultural Heritage Resource)

  • Cultural Resource / Cultural Heritage Resource - பண்பாட்டு வளம், பண்பாட்டு மரபுவளம்
  • Cultural Heritage - பண்பாட்டு மரபுரிமை
  • Cultural Memory - பண்பாட்டு நினைவு
  • Cultural Object - பண்பாட்டுப் பொருள்
  • Cultural Monument - பண்பாட்டு நினைவுச் சின்னம்
  • Cultural Site - பண்பாட்டுத் களம்
  • Cultural Landscapes -பண்பாட்டுத் திணைகள்

இயற்கை மரபுவளம் (Natural Heritage)

இணைத் துறைகள் (Related Fields)

  • Historiography - வரலாற்றியல்
  • History - வரலாறு
  • Humanities - மானிடவியல்
  • Archaeology - தொல்லியல், தொல்பொருளியல்
  • Linguistics - மொழியியல்
  • Media Studies - ஊடகவியல்
  • Communication - தொடர்பாடல்
  • Folklore - நாட்டுப்புறவியல்
  • Anthropology - மானிடவியல்
    • Cultural Anthropology - பண்பாட்டு மானிடவியல்
  • Ethnography - இனவரைவியல்