RB Meeting September 24, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

நேரம்/இடம்

  • இந்தச் சந்திப்பு ஸ்கைப் ஊடாக நடைபெறும். முடிவுகள் தொடர்பான வாக்கு உரிமை வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களுக்கு மட்டுமே. யாரும் அவதானியாக (Observer) ஆக பங்கேற்க கோர முடியும்.
  • நேரம்: 5:30 பிப (இலங்கை)
  • ஸ்கைப்: இன்னும் பகிரவிட்டால், உங்கள் ஸ்கைப் id ஐ [email protected] அனுப்பவும்

Attendees

Apologies

Absences

Confirmation of Minutes

  • Previous meeting Minutes:
  • Moved:
  • Seconded:

Agenda

  • விடுபட்ட சந்திப்புக் குறிப்புகள் - கஜானி - 5 நிமிடங்கள்

  • யூலை, ஆகஸ்ட் மாதாந்த அறிக்கைகள் - கஜானி - 15 நிமிடங்கள்

  • annual returns இற்றை - சேரன் - 5 நிமிடங்கள்

  • உறுப்பினர் வகைகள் - பொது, வழிகாட்டுநர் சபை - ரமனேஸ் - 30 நிமிடங்கள்

  • 2 புதிய ஊழியர்களின் job descriptions இற்றைப் படுத்தல், hiring process - 30 நிமிடங்கள்

  • EAP இற்றை - 5 நிமிடங்கள்

  • தொடர்பாடல், வளந்த் திரட்டல் வாய்ப்புக்கள் - நற்கீரன் - 15 நிடங்கள்