RB Meeting Sep 10, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

Agenda

  • கடந்த கூட்ட அறிக்கை - 5 நிமிடம்
  • கிடப்பில் இருக்கும் கூட்டங்களின் அறிக்கை - 5 நிமிடம்
  • மாதாந்த அறிக்கை -10 நிமிடம்
  • மலையகம் தொழிற்கலை பற்றிய நிகழ்வின் இற்றைப்படுத்தல் 10 நிமிடம்
  • புதிய ஊழியர்கள் நியமனம் பற்றிய இற்றைப்படுத்தல் 10 நிமிடம்
  • ஆண்டுக்கான நிதி திரட்டலும் தேவைப்படும் நிதி பற்றியதுமான இற்றைப்படுத்தல் 15 நிமிடம்
  • பல்லூடக ஆவணப்படுத்தல் 10 நிமிடம்
  • கனடாவில் நடைபெறும் வருடல்கள் பற்றிய இற்றைப்படுத்தல் 10 நிமிடம்