RB Meeting Oct 15, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

நேரம்/இடம்

  • இந்தச் சந்திப்பு ஸ்கைப் ஊடாக நடைபெறும். முடிவுகள் தொடர்பான வாக்கு உரிமை வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களுக்கு மட்டுமே. யாரும் அவதானியாக (Observer) ஆக பங்கேற்க கோர முடியும்.
  • நேரம்: 5:30 பிப (இலங்கை)
  • ஸ்கைப்: இன்னும் பகிரவிட்டால், உங்கள் ஸ்கைப் id ஐ [email protected] அனுப்பவும்

Attendees

Apologies

Absences

Confirmation of Minutes

  • Previous meeting Minutes:
  • Moved:
  • Seconded:

Agenda

  • சென்ற கூட்ட அறிக்கை - 5 நிமிடங்கள்
  • மாதாந்த அறிக்கை (செப்ரம்பர்) - கஜானி - 5 நிமிடங்கள்
  • annual returns இற்றை - சேரன் - 5 நிமிடங்கள்
  • புதிய ஊழியர்கள் நியமனம் தொடர்பாக - 15 நிமிடங்கள்
  • EAP இற்றை - 5 நிமிடங்கள்
  • தொடர்பாடல், வளந்த் திரட்டல் வாய்ப்புக்கள் - நற்கீரன் - 10 நிடங்கள்
  • பங்களிப்பவர்களை கௌரவித்தலும் நன்றி தெரிவித்தலும் - 45 நிமிடங்கள்