RB Meeting November 19, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki
நேரம்/இடம்
இந்தச் சந்திப்பு ஸ்கைப் ஊடாக நடைபெறும். முடிவுகள் தொடர்பான வாக்கு உரிமை வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களுக்கு மட்டுமே. யாரும் அவதானியாக (Observer) ஆக பங்கேற்க கோர முடியும். நேரம்: 5:30 பிப (இலங்கை) ஸ்கைப்: இன்னும் பகிரவிட்டால், உங்கள் ஸ்கைப் id ஐ [email protected] அனுப்பவும் Attendees
Apologies
Absences
Confirmation of Minutes
Previous Meeting Minutes: Moved: Seconded: Agenda
- சென்ற கூட்ட அறிக்கை - 5 நிமிடங்கள்
- annual returns இற்றை - சேரன் - 5 நிமிடங்கள்
- புதிய ஊழியர்கள் நியமனம் தொடர்பாக - 15 நிமிடங்கள்
- தொடர்பாடல், வளந்த் திரட்டல் வாய்ப்புக்கள் - நற்கீரன் - 20 நிடங்கள்
- 2018 ஆண்டுக்குரிய பாதீடு திட்டமிடல் 30 நிமிடம்
- தன்னார்வலர்களுக்கான பணக் கொடுக்கல்கள் நற்கீரனின் இற்றை 5 நிமிடம்