RB Meeting May 07, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

Agenda

  1. சென்ற கூட்டத்தின் அறிக்கை 5 நிமிடம்
  2. புதிய உறுப்பினர்கள் வரவேற்பு 5 நிமிடம்
  3. புதிய ஊழியர் நியமனம், மனித வளம் குறித்த உரையாடலும் இற்றைப்படுத்தலும் 20 நிமிடம் (மலையக, கிழக்கு ஊழியர் தொடர்பானதும் அடங்கலாக)
  4. ஆவண மாநாடுக்கான முன்மொழிவும் உரையாடலும் 25 நிமிடம்
  5. நிதி திரட்டல் தொடர்பான இற்றைப்படுத்தலும் வியூக திட்டமிடலுக்கான தொடக்கமும் 20 நிமிடம்
  6. முன்னாள் உறுப்பினர்களை வழிகாட்டுநர் சபைக்குள் உள்வாங்குதல் தொடர்பான உரையாடல் 15 நிமிடம்