RB Meeting May 07, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki
Agenda
- சென்ற கூட்டத்தின் அறிக்கை 5 நிமிடம்
- புதிய உறுப்பினர்கள் வரவேற்பு 5 நிமிடம்
- புதிய ஊழியர் நியமனம், மனித வளம் குறித்த உரையாடலும் இற்றைப்படுத்தலும் 20 நிமிடம் (மலையக, கிழக்கு ஊழியர் தொடர்பானதும் அடங்கலாக)
- ஆவண மாநாடுக்கான முன்மொழிவும் உரையாடலும் 25 நிமிடம்
- நிதி திரட்டல் தொடர்பான இற்றைப்படுத்தலும் வியூக திட்டமிடலுக்கான தொடக்கமும் 20 நிமிடம்
- முன்னாள் உறுப்பினர்களை வழிகாட்டுநர் சபைக்குள் உள்வாங்குதல் தொடர்பான உரையாடல் 15 நிமிடம்