RB Meeting March 26, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

Time/Place

  • Date/Time: Sunday, Mar 26, 2017 - 5:30 -7:00 pm (Sri Lankan time)
  • Where: Skype

Previous Meeting Minutes

Attendees

  • இ. பத்மநாப ஐயர்
  • இ. மயூரநாதன்
  • சி. சுதர்சன் ⭐️ (Convener)
  • இ. நற்கீரன்
  • அ. ஸ்ரீகாந்தல்ஷ்மி
  • தி. கோபிநாத்
  • சி. சேரன்

Apologies

  • ச. சிவகுமார்

Absentees

  • Bavaharan

Action Items:

  • கூட்ட அறிக்கை செயல் உருப்படிகளுடன் சுருக்கப்படல் வேண்டும்.
  • சமூக வலைத்தளங்களில் அடிப்படை விடயங்களை (எண்ணிம நூலகம், ஆவணகம்) போன்றவற்றை பகிரல்
  • கிழக்கு மாகாண ஆவணப்படுத்தல் தொடர்பான இற்றை – கஜானி*
  • ரமணேஷ் உடன் இற்றைப்படுத்தல் - சுதர்சன்

Agenda

  • தொடர்புகொள்ளல்களுக்கான திட்டமிடல்
  • ஊழியர் பற்றிய இற்றையும், மாதாந்த அறிக்கை பற்றிய உரையாடலும்
  • ரமணேஷ் உடன் இற்றைப்படுத்தல்