RB Meeting December 10, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

நேரம்/இடம்

இந்தச் சந்திப்பு ஸ்கைப் ஊடாக நடைபெறும். முடிவுகள் தொடர்பான வாக்கு உரிமை வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களுக்கு மட்டுமே. யாரும் அவதானியாக (Observer) ஆக பங்கேற்க கோர முடியும். நேரம்: 5:30 பிப (இலங்கை) ஸ்கைப்: இன்னும் பகிரவிட்டால், உங்கள் ஸ்கைப் id ஐ [email protected] அனுப்பவும்

Attendees

Apologies

Absences

Confirmation of Minutes

  • Previous Meeting Minutes:
  • Moved:
  • Seconded:

Agenda

  • சென்ற கூட்ட அறிக்கை - 5 நிமிடங்கள்
  • annual returns இற்றை - சேரன் - 5 நிமிடங்கள்
  • புதிய ஊழியர்கள் நியமனம் தொடர்பாக - 15 நிமிடங்கள்
  • மாதாந்த அறிக்கை தயாரிப்பு வழிகாட்டி 10 நிமிடங்கள்
  • பணிப்பாளர் சபை மற்றும் அவைகளை வலுப்படுத்தல் பற்றிய முன்நகர்வுகள் 30 நிமிடங்கள்
  • 2018 APB செயற்திட்டங்கள் & பாதீடு 30 நிமிடங்கள்