RB Meeting December 10, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki
நேரம்/இடம்
இந்தச் சந்திப்பு ஸ்கைப் ஊடாக நடைபெறும். முடிவுகள் தொடர்பான வாக்கு உரிமை வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களுக்கு மட்டுமே. யாரும் அவதானியாக (Observer) ஆக பங்கேற்க கோர முடியும். நேரம்: 5:30 பிப (இலங்கை) ஸ்கைப்: இன்னும் பகிரவிட்டால், உங்கள் ஸ்கைப் id ஐ [email protected] அனுப்பவும்
Attendees
Apologies
Absences
Confirmation of Minutes
- Previous Meeting Minutes:
- Moved:
- Seconded:
Agenda
- சென்ற கூட்ட அறிக்கை - 5 நிமிடங்கள்
- annual returns இற்றை - சேரன் - 5 நிமிடங்கள்
- புதிய ஊழியர்கள் நியமனம் தொடர்பாக - 15 நிமிடங்கள்
- மாதாந்த அறிக்கை தயாரிப்பு வழிகாட்டி 10 நிமிடங்கள்
- பணிப்பாளர் சபை மற்றும் அவைகளை வலுப்படுத்தல் பற்றிய முன்நகர்வுகள் 30 நிமிடங்கள்
- 2018 APB செயற்திட்டங்கள் & பாதீடு 30 நிமிடங்கள்