RB Meeting April 23, 2017 - noolahamfoundation/governance GitHub Wiki

Agenda

கடந்த இரண்டு கூட்டங்கள் பற்றிய அறிக்கையும் அவற்றின் வடிவங்கள் பற்றிய மதிப்பீடும் 15 நிமிடம்

  1. வாய்மொழி வரலாற்றுக்கான விரிவான செயற்றிட்டம் (25 நிமிடம்)
  2. வாழ்க்கை வரலாற்றுக் களஞ்சியம் - திட்ட மாற்றம் (10 நிமிடம்)
  3. எழுத்தாளர் நூல் விபரப்பட்டியல் (10 நிமிடம்)
  4. ஆய்வடங்கலுக்கான செயலி (10 நிமிடம்)
  5. மலையக செயற்திட்டத்துக்கான ஊழியர் இற்றைப்படுத்தல் (5 நிமிடம்)
  6. வழிகாட்டுநர் சபை உறுப்பினர்களுக்கான நியமங்கள் - சமூகமளித்தல் தொடர்பாக (15 நிமிடம்)