முதல் சந்திப்பு - KaniyamFoundation/Organization GitHub Wiki
கணியம் அறக்கட்டளை செப்டம்பர் 18, 2018 அன்று பதிவு செய்யப்பட்டது. PAN CARD க்கு விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
செப் 23, 2018 அன்று முதல் சந்திப்பு நடந்தது. இடம் : Madras school of social works, Egmore, Chennai
கலந்து கொண்டோர் :
- அன்வர்
- கலீல்
- அருணாசலம்
- லெனின்
- சீனிவாசன்
உரையாடல் விவரங்கள் :
- கணியம் அறக்கட்டளை பதிவு பற்றி அறிவிக்கப்பட்டது.
- வங்கி கணக்கை இயக்கவும், காசோலைகளில் கையெழுத்திடவும் இருவர் தேவை.
- அருணாசலம் மற்றும் கார்க்கி ஆகியோரை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தோம்.
- கார்க்கியிடம் இதை அறிவித்தோம். அவரும் இசைந்தார்.
- இம்முடிவை முதல் தீர்மானம் என்று ஆவணம் உருவாக்கி, வங்கியில் தருவோம்.