Malaiyakam Archive 2017 - noolahamfoundation/projects GitHub Wiki

Table of Contents

Summary Table

Project title Noolaham Foundations Malaiyakam Archive
Project number Project location
Department/Sector NF Program
Implementing agency and contribution Noolaham Foundation
Grant Agency and Contribution Total Budget and Expenditure
Start and End Date 2016 - 2017
Responsible Stakeholders Malaiyakam Tamil speaking community

ஆவணத்தின் நோக்கம்

நூலக நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நிறுவனத்தின் ஒரு செயற்திட்டமான மலையக ஆவணகத்தினைப் பற்றி அறிமுகத்தை வழங்குவதும், அந்தச் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான தகவல்களைத் தொகுப்பதும் ஆகும். இந்த ஆவணம் தகவற் சேவைகள் அணி, ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் பயன்படும்.

1. Current Tasks (OTS)

Finalize Project Chart for the project outlining scope for 2016 - Natkeeran Begin Cataloging of Malaiyakam Archive collection - மு. நித்தியானந்தன் / Natkeeran / Kopi Finalize Project Manager role - RB Begin reporting on digital preservation activities related to this project Hold Team meetings as required

2. Roles and Responsibilities

Role Responsibility Reporting
Staff Coordinator
Gajani ([email protected])
Reporting RB
Project Manager/Coordinator
சிவகுமார் ([email protected])
Project Management Staff Coordinator/RB
Project Designer
மு. நித்தியானந்தன்
([email protected]),
Natkeeran
([email protected]),
Umadaran
([email protected])
Project Documentation, design,
evaluation, tasks
RB
Researcher / SME
மு. நித்தியானந்தன்
([email protected])
Academic input, research input
Digital Preservation Staff
திருமதி. ராதிகா தினகரன்
Collections Development,
Digitization, Permissions
Staff Coordinator
Partner (potential)
லெனின் மதிவானம்
Regulatory Board Resource Mobilization

3. KPIs, Reporting and Communications

KPI

  • Number of items cataloged =
  • Number of sources collected/acquired =
  • Number of items digitally preserved =
  • Number of items for which permissions were obtained =
  • Number of contacts/partnerships established =
A monthly report with the above KPIs and short summary of activities of this project will be prepared by the staff coordinator and added to NF Monthly Report. The Project Manager shall provide input as deemed necessary.

4. Executive Summary

<<>>

5. Purpose

5.1 Background

நூலக நிறுவனமானது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் ஆவணப்படுத்தி எண்ணிம வகையில் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். சாதி, சமய, இனக் கட்டமைப்புக்கள், சமூகத்தில் நிலவிய ஆணாதிக்க செல்வாக்குக்கள், குடியேற்றவாத ஆட்சி போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு அறிவுத் தொகுதிகள் ஆவணப்படுத்தப்படவில்லை பேணப்படவில்லை. அண்மைக்காலத்தில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தம், நவீன மயமாக்கம், போதிய அளவு விழிப்புண்ர்வு இன்மை போன்றவற்றாலும் பெறுமதிமிக்க அறிவு வளங்கள் இழக்கப்பட்டுள்ளன.

ஆவணப்படுத்தல், ஆவணகப்படுத்தல், அணுக்கப்படுத்தல் ஒரு சமூகத்தோடு நெருங்கிய தொடர்புடைய பணிகள் ஆகும். சமூகத்தில் இருக்கக் கூடிய அரசியல், அதிகார, பண்பாட்டு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, முற்போக்கான ஒரு சட்டகத்தின் தனது பணிகளை முன்னெடுக்க நூலக நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் கூடிய அழிவாபத்துக்கு உட்பட்ட, போதிய கவனிப்புக்கள் பெறாத, சமூகச் சூழ்நிலைகளால் புறக்கணிக்கப்பட்ட சேகரங்கள் தொடர்பாக நூலக நிறுவனம் சிறப்புச் செயற்திட்டங்களை வடிவமைத்து முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் ஒன்று மலையக ஆவணகம் ஆகும்.

5.2 Current Activities

தற்போது எம்மிடம் உள்ள படைப்புக்கள் இந்த பகுப்பில் உள்ளன:

http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:மலையக ஆவணகம்

இதில் இரண்டு பகுப்புக்கள் உள்ளன

http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:மலையக ஆவணக நூல்கள்

http://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:மலையக ஆவணக பிரசுரங்கள்

(நூலகத்தில் உள்ள சில படைப்புக்கள் இந்தப் பகுப்புக்களில் விடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.)

தற்போது முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் தொடர்பான ஆவணம்:

https://docs.google.com/document/d/1LSuU2VL07awe20Ik7puvSrYF2DkIOQinxxXlF1MdKWU/edit

வலைவாசல்

http://www.noolaham.org/wiki/index.php/நூலகம்:மலையக ஆவணகம்

மலையக ஆவணங்களை ஆவணப்படுத்துவதற்காக கொட்டகலையில் திருமதி. ராதிகா தினகரன் என்ற ஒருவரை நியமித்து அவர் மூலம் அங்கிருக்கும் அரிய பல ஆவணங்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. இவரை நூலக நிறுவனம் 2013 செப்ரெம்பர் மாதம் அளவில் நியமித்து 1 வருட ஆரம்ப செயற்றிட்டமாக மலையக ஆவணகம் முன்னெடுக்கப்பட்டது. பின்பு குறிப்பிட்ட சிறு காலஇடைவேளையின் பின் மீண்டும் 2015 ஜூலை மாத அளவில் அவர் மூலம் மலையக ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டன.

எழுத்தாவணங்களை ஆவணப்படுத்தல் சேகர அபிவிருத்தியின் முக்கிய பங்காக இருப்பினும் அதற்கான அனுமதியினை பெறல் கட்டாயமானதாகும். அந்த வகையில் மலையக ஆவணப்படுத்தலுக்காக நியமித்த திருமதி. ராதிகா தினகரன் அவர்கள் சிற்றிதழெழுத்தாளர் மட்டுமன்றி இலக்கிய துறையில் அனுபவமுள்ளவரும் ஆர்வமுள்ளவருமாவார்.

மலையகம் சார்ந்த எழுத்தாளர்கள், புலமையாளர்கள், இலக்கியவாதிகளுடன் பரஸ்பர தொடர்புள்ளவர். இவர் ஊடாக மலையக எழுத்தாளர்களது அனுமதி பெறுவது இலகுவானதாகும்.

5.3 Goals and Objectives

5.4 End Definition of the Project

6. Main Stakeholders (Internal and External)

UpCountry Tamil Speaking community, Sri Lankan Tamil speaking communities, Sri Lankan society Students, Researchers, Activists

7. Scope and Activities

UpCountry Tamil Speaking community, Sri Lankan Tamil speaking communities, Sri Lankan society

7.1 Cataloging & Source Identification

தற்கண்ட பணியாக நாம் இயன்றளவு முழுமையான மலையகப் படைப்புக்களுக்கான (நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், திரைப்படங்கள், இசைத்தட்டுக்கள், நாடகம்/கூத்துகள்) ஒரு பட்டியலை (Catalog) ஐ உருவாக்குவோம். இந்தப் பட்டியலை, நூலகத்தில் தற்போது உள்ள படைப்புகள், பிற பட்டியல்களில் உள்ள entries மற்றும் நித்தியானந்தனின் உள்ளீடுகள் கொண்டு நாம் தொடங்கலாம். மலையகத்துடன் தொடர்புடைய Colonial ஆவணங்களையும் இதில் சேர்க்கலாமா என்று பார்க்க வேண்டும்.

7.2 Collections Development & Permissions

மேற்கண்டு அடையாளம் காணப்பட்ட படைப்புக்களை சேகரிப்பதிலும், அவற்றுக்கான அனுமதிகளைப் பெறுவது தொடர்பான பணிகள்.

அனுமதி பெறல்:
  1. மலையக எழுத்தாளர்களது அனுமதியினை பெறல்
  2. மலையக பதிப்புரிமையாளர்கள் / பதிப்பாளர்களது அனுமதியினை பெறல்
  3. ஆவணத்தின் ஆசிரியர் / பதிப்பாளர் தற்போது இல்லையெனின் அவர்களது பிள்ளைகளிடம் அனுமதி பெறல்
  4. மலையகம் சாராத எழுத்தாளர் / பதிப்புரிமையாளர்களை அவருக்கு தெரிந்துரிப்பின் அவர்களிடமும் பெறல்

7.3 Digitization & Digital Preservation

மலையக ஆவணப்படுத்தலின்போது அரிதான ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆவணப்படுத்தலுக்கான பிரதிகளைத் தெரிவுசெய்யும்போது பின்வரும் ஒழுங்கில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

  1. அழிவாபத்திலுள்ள ஆவணங்கள்
  2. மிக அரிய ஆவணங்கள்
  3. அனுமதி பெறப்பட்டுள்ள அரிய ஆவணங்கள்
  4. அனுமதி இன்னமும் பெறப்படாத அரிய/ அழிவாபத்தில் உள்ள ஆவணங்கள்

7.4 Partnership Opportunities, Training

நித்தியானந்தன் லெனின் மதிவானம் தொடர்பு கொண்டு, அங்கு இயங்கும் ஓர் அமைப்பின் ஊடாக இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்களை ஆய்வதாகக் கூறி உள்ளார். நாம் அங்கு சென்று பயிற்சி துறை சார் உள்ளீடுகளை வழங்க முடியுமா என்று கேட்டு இருந்தார். நிச்சியமாக என்று கூறினேன். மேலு, அங்கு அலுவலக வசதிகளை நாம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். நாம் இதனை ஒரு partnership ஊடாக செய்து, மலையகத்தில் ஓர் ஆவணகம் வளர உதவ முடியும் என்று கூறினேன்.

7.5 சம காலப் படைப்புக்களை ஆவணப்படுத்தல்

தற்போது வெளிவரும் படைப்புக்களை ஆவணப்படுத்தவதற்கான வாய்ப்புக்களை நாம் ஆய வேண்டும். முதலில் தற்போது வெளிவரும் இதழ்கள், படைப்புக்களை நாம் பெற்று ஆவணப்படுத்த வேண்டும். இவற்றை sheet feed scanners கொண்டு எண்ணிமப்படுத்த முடியும். அடுத்தது நடைபெறும் கூட்டங்களை, நிகழ்வுகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் தொடர்பாக ஆய்தல்.

7.6 பல்லூடக ஆவணப்படுத்தல் மற்றும் ஆவணகச் சேகரிப்புக்கள்

நித்தியானந்தனிடம் கணிசமான பல்லூடகப் படைப்புக்கள் உண்டு. இதே போன்று அவரின், பிறரின் தனிப்பட்ட சேகரிப்புக்களை சுட்டினார். எமது archivematica.org, accesstomemory.org implementation செயற்திட்டத்தை விரைந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை இது சுட்டி நிற்கின்றது.

7.7 பல்துறை ஆளுமைகளை, படைப்பாளிகளை அடையாளம் காணல்

பட்டியலாக்கம் போன்றே, நாம் மலையக எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிற்கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எனப் பல்துறையினரை, பல்வகைப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுதல். இது எமது Biography Database செயற்திட்டதோடு முன்னெடுக்கப்படலாம். இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்கள் ஊடாக அவர்களைப் பற்றிய ஆவணங்கள் திரட்டப்படலாம்.

8. Schedule and Milestones

Month Milestones
June 2016
July 2016
Aug 2016
Sep 2016
Oct 2016
Nov 2016
Dec 2016

9. Budget

AWB allocation for 2016?

Current Expenses?

Project funding

9.1 Funding Sources

Natkeeran’s commitment to cover digitization costs for Malaiyakam project.

Parnerships

10. Standards and Quality

11. Risk Management

-> Add to Risk Log

12. Issue/Change Management

மூல ஆவணம்

https://docs.google.com/document/d/1hjtg8hs1OSobN1jAdi1X_9qZItVKwz0lQUlWpKt2YxY/edit?usp=sharing


⚠️ **GitHub.com Fallback** ⚠️